ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கை மற்றும் மாவட்ட நீதித்துறையில் உள்ள இ-சேவா மையங்களுக்கு (e-SEWA Kendra), ஒப்பந்த அடிப்படையில் தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணி. | சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கை மற்றும் மாவட்ட நீதித்துறையின் கீழ் உள்ள இ-சேவா மையங்களில் (e-SEWA Kendra), ஒப்பந்த அடிப்படையில் ‘தரவு உள்ளீட்டுப் பணியாளர்’ (Data Entry Operator) பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி (online) வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/09/2026 | 29/09/2026 |
காண்க (622 KB)
|
| பாரா சட்ட தன்னார்வலர்கள் | சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு துணை சட்ட தன்னார்வலர்கள் நியமனம் |
17/10/2023 | 27/10/2023 |
காண்க (212 KB)
|